சுப்பிரமணிய சுவாமி கோவில் ,அல்சூர்-பெங்களூரு பெங்களூரு அல்சூர்
பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது .அ ல்சூர் முருகன் கோவிலில்
உள்ள முருகன் அறுபடை வீடான திருத்தணி முருகன் சிலை போலவே உள்ளது .இந்த
கோவிலில் வள்ளி தெய்வானைக்கு தனி சன்னதிகள் உள்ளது.இது தவிர
விநாயகர்,அர்த்த நாரீஸ்வரர் ,துர்கா ,சூரியநாராயணர் ,காலபைரவர் என்று தனி
சன்னதிகள் உள்ளது .ஆதர்ஷ் தியேட்டர் அருகில் இந்த கோவில் உள்ளது.
கோவிலுக்கு அருகிலேயே தெப்பகுளம் உள்ளது.இந்த கோவிலின் முக்கிய
விசேஷம் காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் தினமும் நடக்கும் பஞ்சாம்ருத
அபிஷேகம் தான். அல்சூர் சோமேஷ்வர் கோவிலின் எதிர்புறம் மிக அருகில் இந்த
சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக