மைசூர் தசரா விழா போலவே மிகவும் சிறப்பு வாய்ந்தது குலசை தசரா விழா. திருசெந்தூர் அருகில் உள்ள ஒரு கடலோர கிராமம் தான் குலசேகரன்பட்டிணம்.குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா மிகவும் புகழ் வாய்ந்தது.நவராத்திரி நேரத்தில் முத்தாரம்மனுக்கு ஒன்பது நாட்களும் வெவ்வேறு அலங்காரங்கள் நடைபெறும்.இந்த கோவிலின் ஒரு முக்கிய விசேஷம் அம்மனும் ஸ்வாமியும் ஒரே சன்னதியில் இருப்பது தான்.இங்குள்ள ஸ்வாமியின் பெயர் ஞானமுக்தீஸ்வரர் .அம்மனின் பெயர் முத்தாரம்மன்.தசரா விழாவின் கடைசி நாளில் மஹிஷாசுர வதம் நடைபெறும்.ஞாயிறு, 10 அக்டோபர், 2010
குலசை தசரா விழா
மைசூர் தசரா விழா போலவே மிகவும் சிறப்பு வாய்ந்தது குலசை தசரா விழா. திருசெந்தூர் அருகில் உள்ள ஒரு கடலோர கிராமம் தான் குலசேகரன்பட்டிணம்.குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா மிகவும் புகழ் வாய்ந்தது.நவராத்திரி நேரத்தில் முத்தாரம்மனுக்கு ஒன்பது நாட்களும் வெவ்வேறு அலங்காரங்கள் நடைபெறும்.இந்த கோவிலின் ஒரு முக்கிய விசேஷம் அம்மனும் ஸ்வாமியும் ஒரே சன்னதியில் இருப்பது தான்.இங்குள்ள ஸ்வாமியின் பெயர் ஞானமுக்தீஸ்வரர் .அம்மனின் பெயர் முத்தாரம்மன்.தசரா விழாவின் கடைசி நாளில் மஹிஷாசுர வதம் நடைபெறும்.
லேபிள்கள்:
குலசேகரன்பட்டிணம்,
ஞானமுக்தீஸ்வரர்,
தசரா,
முத்தாரம்மன் கோவில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக